அன்பூ
காதல்
மற்றவர்களுக்கு தீபம்!
பெற்றோர்களுக்கு மட்டும்
நெருப்பு!
இருப்பினும்
எதையும் சாதிக்கும்
எளிய ஆயுதம்
அன்பு!
காதல்
மற்றவர்களுக்கு தீபம்!
பெற்றோர்களுக்கு மட்டும்
நெருப்பு!
இருப்பினும்
எதையும் சாதிக்கும்
எளிய ஆயுதம்
அன்பு!