காதல்

மதமும் மதமும் இணையவில்லை
ஜாதியும் ஜாதியும் இணையவில்லை
மனமும் மனமும் இணைந்தன ஆங்கு
அவ்விருவர் இடையே காதலாய் உருவெடுத்து

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (2-Oct-19, 1:55 pm)
Tanglish : kaadhal
பார்வை : 112

மேலே