உன் சிரிப்பு பெண்ணே

நீ சிரித்தாயடி பெண்ணே
சிங்கார சிரிப்பு அது உன்
கன்னத்தில் வைத்ததே
குழி இரண்டு, கன்னக்கோலாய்
அந்த உன் சிரிப்பு
என் மனதை திருடி
உன் மனதில் பூட்டி வைத்ததே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (4-Oct-19, 10:32 am)
Tanglish : un sirippu penne
பார்வை : 386

மேலே