ஆட்டம் காணுமே

இலவசம் தரும் அரசாய்
நான்

இலவசம் பெரும் குடியாய்
நீ

நான் இலவசத்தை அள்ளித்
தந்தாலும்

நீ மட்டும் வேண்டாம் என
மறுக்காத குடி

எனக்கு நீ முக்கியம் தான்
நான்

தரத் தயாராய் இருந்தாலும்
செலவீன

பற்றாக்குறை நேரத்தில் நீ
கொடிபிடித்தால்

அரசு ஆட்டம் காணுமே..,

எழுதியவர் : நா.சேகர் (4-Oct-19, 6:27 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 185

மேலே