என் தேசம்

இளையபாரதம் இன்று
அலைகிறதே தலைகுனிந்து,
எல்லோர் கைகளிலும்
தொலைபேசி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (4-Oct-19, 6:55 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 1321

மேலே