புன்னகைத் தேனாய்
காற்று வந்து தழுவிய
மென்மையில்
ஒரு பூ இதழ் விரிந்தது
அழகினில் !
அழகினில் விரிந்த மலரில்
தேன் சிந்துது !
தேன் சிந்தும் மலர் பறிக்கும்
உன் இதழ்கள்
புன்னகைத் தேனாய் சிந்துது !
காற்று வந்து தழுவிய
மென்மையில்
ஒரு பூ இதழ் விரிந்தது
அழகினில் !
அழகினில் விரிந்த மலரில்
தேன் சிந்துது !
தேன் சிந்தும் மலர் பறிக்கும்
உன் இதழ்கள்
புன்னகைத் தேனாய் சிந்துது !