இவள் அழகு

பஞ்சாம்ருதத்திற்கு முக்கனியாம்,
வாழை, மா, பலா போல், பெண்ணிவள்
அழகிற்கு, இவள் நயனம், இதழ், இடை
இம்மூன்றும் என்பேன் நான்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (5-Oct-19, 6:08 pm)
பார்வை : 451

மேலே