அவள்

வாடாமல்லியும்
வாடிப்போனது...
அவளின்
வருகையை எதிர்நோக்கி..

எழுதியவர் : கார்த்திக் மலைக்கோட்டை (5-Oct-19, 10:13 pm)
சேர்த்தது : கார்த்திக்
Tanglish : aval
பார்வை : 226

மேலே