பொழிவாய் தமிழ்வானவில்

மீட்டும் விரல்களால் வீணைநா தம்பாடும்
ஏட்டின் இலக்கியம் தொல்காப் பியம்பேசும்
அன்னத்தின் மீதமர் வெண்வாணி நீபொழிவாய்
என்னில் தமிழ்வான வில் !

எழுதியவர் : கவின் சாரலன் (7-Oct-19, 5:34 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 67

மேலே