மாசாய்

கொசு வளர்க்கிறான்
குப்பை கொட்டி,
கொசுக்கடியால் சாகும் பலர்-
மாசாகும் மனிதாபிமானம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (9-Oct-19, 7:50 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 38

மேலே