உன் நிழலைக் கூட நெருங்க விடாதே

நீ தந்த வலிகளை தாங்க உள்ளத்திற்கு
விழிகள் தானே வடிகால் .....
அந்நேரங்களில் ஒலி ஒளியை ஒழித்து
தனிமையை வேண்டுகிறது என் மனம்...

மௌனப் பட்சியாய் விரதம் பூண்டு
எங்கோ ஒரு கிளையில் தனித்திருக்கிறேன்...
எந்த ஒரு கனமும் எந்த ஒரு சூழலிலும்
உன் நிழலைக் கூட எனை நெருங்க விடாதே....

எழுதியவர் : வை.அமுதா (9-Oct-19, 12:58 pm)
பார்வை : 365

மேலே