கொழுக்கொம்பாய்

நீ நடம் புரிந்தப்பின்னே
உன்

இடை வெளியில் நான் இடம் பெயர்ந்து

தடம் பதித்திட இடம் தந்தால்

தளிர்கொடியே நீ தழுவும்
கொழுக்கொம்பாய்

நானிருப்பேன்

எழுதியவர் : நா.சேகர் (9-Oct-19, 9:45 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 106

மேலே