துயிலாத மனசு

கல்யாணத்தில் மாற்றிய மோதிரம்
அடைவுக்கடையில் துயிலும்
காதலில் மாட்டிய மனசு
காலம் முழுதும் துயிலாது

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (10-Oct-19, 2:39 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 201

மேலே