“செகண்ட் இன்னிங்ஸ்” - ஓய்வின் நகைச்சுவை 237

“செகண்ட் இன்னிங்ஸ்”
ஓய்வின் நகைச்சுவை: 237
கணவன்: (பாடுகிறார்) அடியே!! “அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ஆத்துக்காரியே! ஆத்துக்காரியே”!!
மனைவி: ஏன்னா!! நேக்கும் "அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ஆத்துக்காரரே ஆத்துக்கார ரேனு” பாடத் தெரியும். அப்புறம் இரண்டு பேரும் கோரஸ்ஸா “இந்தநாள் அன்று போல் இன்பமா இல்லையே அது ஏன் ஏன்னு" புலம்பிண்டிருக்க வேண்டியது தான். ஜாலியா “ஹாப்பி இன்று முதல் ஹாப்பினு பாடுறத விட்டு புட்டு. வாழ்க்கைங்கிறது ஒன்டே மேட்ச் இல்லைனா டெஸ்ட் மேட்ச். ரெட்டீர் ஆனப்போ வர்றது செகண்ட் இன்னிங்ஸ். இதிலேயும் சென்ஜுரி ஏன் டபுள் சென்ஜுரியே போடலாம்