ஒன்று

இறை (யோடு)ஒன்று

ஒன்றான இறையிடம்
என்றும்மனம்
ஒன்றி ஒன்றிநின்றிடின்
குன்றா வளங்கள் சூழ
நன்றாகும் வாழ்வு

இரண்டு ஒன்று

எண்ணாய்ப் பார்த்தால்
தனித்து நிற்கும் ஒன்று!
எண்ணிப் பார்த்தால்
இணைத்து சேர்க்கும் ஒன்று!

எழுதியவர் : Usharanikannabiran (12-Oct-19, 10:06 am)
சேர்த்தது : usharanikannabiran
Tanglish : ondru
பார்வை : 71

மேலே