கண்மூடி

நீ தழுவிட நான் துடித்திட

துடிப்பதை ரசித்திடும்

உன்னைக் காண துடித்த
என் கண்கள்

இமையதை மறுத்திட

மயிலிறகின் வருடலாய்

உன் தழுவலில் சொர்க்கம்
உணற்கிறேன் கண்மூடி

எழுதியவர் : நா.சேகர் (13-Oct-19, 9:45 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kanmoodi
பார்வை : 110

மேலே