தன்னம்பிக்கை

உன்னை வெல்ல நீ மட்டுமே உள்ளாய்....
உனக்குள் இருக்கும் உன் வேகத்தை
அதிகமாக்கு....
உன்னை நினைத்து பெருமை
கொள்ள...
உன் உழைப்பை அதிக படுத்து...
உனது வெற்றி உனக்குள் மட்டுமே....

எழுதியவர் : உமா மணி படைப்பு (13-Oct-19, 8:46 pm)
சேர்த்தது : உமா
Tanglish : thannambikkai
பார்வை : 216

மேலே