அழகி

கிராமத்து அழகை தாங்கி
நகரத்தில் வாழும்
தேவதை நீ
உதட்டுச்சாயம் பூசாத
உன் இயற்கையான உதட்டழகும்
அந்த சின்ன நெற்றிப்பொட்டும்
மீண்டும் மீண்டும் உனை
பார்க்க சுண்டியிழுக்கிறது எனை
இதுவரை நான் கானாத
அழகி நீ மட்டுமே..

.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (14-Oct-19, 10:31 am)
Tanglish : azhagi
பார்வை : 822

மேலே