காதல்

பல புதிர்கள் விடையில்லை
ஆனாலும்

தொடர்கதையாய் நீளும் அதிசயம்

யாரும் முயற்சிக்கவில்லை புதிரை
விடுவிக்க

மாட்டிக்கொள்ள மட்டும் தவறாது

ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு..,

காதல்!

எழுதியவர் : நா.சேகர் (14-Oct-19, 12:54 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kaadhal
பார்வை : 116

மேலே