நிலவாய்

நம்மை நினைவுகூறும் இடங்களை
கடக்கும் போதெல்லாம்

நிலவை கடக்கும் மேகமாய் வேகமாய்

என் உடல் மட்டும் எளிதாக கடந்துவிடுகிறது

உள்ளம் மட்டும் நிலைகொண்ட நிலவாய்..,

எழுதியவர் : நா.சேகர் (14-Oct-19, 5:27 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : nilavaay
பார்வை : 192

மேலே