காதல் எனும்

காதல் எனும்..
----------------------------------------------ருத்ரா இ பரமசிவன்.


எழுதுவதற்கு முன்பேயே

பேனாவுக்குள்

நீ வந்தாய்!


---------------------------------------


பூமியே

இல்லாமல்

ஒரு பூகம்பம்

---------------------------------------------


நீ இல்லாமல் நான் இல்லை.
நான் இல்லாமல் நீ இல்லை.
இருவர் நடுவில் ஒலித்தது.
"வாய்ஸ் மெயில்" .


-----------------------------------------------------------------காதல் எனும் தீவு
கடலில் இருந்தது.
கடலோ
அவள் கண்களுக்குள்.

--------------------------------------------------------------------------

----------------------------------

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (15-Oct-19, 4:57 am)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : kaadhal yenum
பார்வை : 203

மேலே