அடுத்து எடுத்து வை🔥

அடி விழுந்து
அதில் எழுந்து
நீ நிமிர்ந்து நில்
வீர மொழி மீசையோடு

ஒளி இழக்கலாம்
வலி மிதக்கலாம்
கணம் சிவக்கலாம்
முயற்சியும் முணுகலாம்..
நீ நனைந்து செல்...

சொந்தம் சொடக்கு போடலாம்
உறவு உளறலாம்
விதியும் ஊளை இடலாம்
செவியில் காற்றை நிறைத்து விடு...

ஆனால்.....

கடிணம் கலக்கனும்
அறிவு அலையனும்
வியர்வை விரையனும்
அனுபவம் நிறையனும்
அகந்தை அமரனும்....
💢இஷான்💢

எழுதியவர் : 💢இஷான்💢 (15-Oct-19, 6:04 pm)
சேர்த்தது : இஷான்
பார்வை : 876

மேலே