அடகு வைத்த இதயம்

இனியவளே!

அடகு வைத்த
என் இதயத்தை

ஏனோ?
இன்னும்
மீட்கவேயில்லை
உன்னிடமிருந்து....!

எழுதியவர் : கிச்சாபாரதி (15-Oct-19, 7:16 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 124

மேலே