பரிமாற்றம்

மின்சாதனம் ஏதும் இல்லை

மின் இணைப்பும் தேவை
இல்லை

ரகசியங்கள் தடையின்றி
பரிமாறியதே

இருவிரல் கோர்ப்பினில்

தங்குதடையில்லா தகவல்
பரிமாற்றம்..,

எழுதியவர் : நா.சேகர் (15-Oct-19, 7:35 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : parimaatram
பார்வை : 133

மேலே