இதயம் முழுவதும் நீ

நதியில் தவழ்ந்து
கடலில் கலக்கும் நீர் போல
என் விழியில் நுழைந்து
இதயம் முழுவதும்
நிறைந்து கிடக்கிறாய் நீ
கண்ட நாள் முதல்


அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (16-Oct-19, 12:04 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 563

மேலே