மடிசாய்ந்து

விலையுயர்ந்தப்பட்டு உடுத்த

வெள்ளித்தட்டு உண்ண

பஞ்சுமெத்தை உறங்க

ஆடம்பரமாளிகை வசிக்கவென

அத்தனையும் இருந்தாலும்
உன்

மடிசாய்ந்து கதை பேசிய
சுகம்போல் வருமா

பாடித்திரிந்தப் பறவைக்கு
தங்ககூண்டும்

தகரக்கொட்டகையும் ஒன்றுதான்

எழுதியவர் : நா.சேகர் (16-Oct-19, 12:08 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 85

மேலே