அவள்

அவன் பார்வை பட்டு அவள் நாண
அவள் கன்னம் இரண்டும் சிவந்தன
கதிரவன் கிரணத்தில் மலர்ந்து சிவந்த
கமல மலர் போல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Oct-19, 1:24 pm)
Tanglish : aval
பார்வை : 228

மேலே