ஜிமிக்கிக் கம்மல்

கண்டாங்கிப் புடவை கட்டி
கால் கொலுச சிரிக்க விட்டு
முந்தானை எடுத்துக் கட்டி
கருங்கூந்தல் பின்னிப் போட்டு
கிங்கினியச் சினுங்கவிட்டு
ஜிமிக்கிக் கம்மல் அணிஞ்சுக்கிட்டு
சிங்காரி நீ நடந்து வந்தா?
சீர்குலைந்து போகாதோ!
சின்னப் பையன் மாமன் மனசு...!!!

வேல் முனியசாமி...

எழுதியவர் : வேல் முனியசாமி (16-Oct-19, 10:58 pm)
பார்வை : 109

மேலே