ஒப்பந்தம்

நாங்கள் இருவர் பரிமாறிக்
கொண்ட

முத்தம் மொத்தமும் யாரும்
அறியா

ரகசியம் என்பது பொய்யானது

வெளிப்பட்ட ரகசியம் ஒரு

கூட்டு ஒப்பந்தம் செய்துக்
கொண்டது

பங்கு பிரித்துக் கொள்வது
என்று

எழுதியவர் : நா.சேகர் (17-Oct-19, 5:54 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : oppantham
பார்வை : 57

மேலே