வார்த்தை

வார்த்தை

கவர்ச்சி வார்த்தை மக்கள் ஈர்க்கும்,
முதிர்ச்சி வார்த்தை மக்கள் ஏற்க்கும் !
ஈர்க்கும் வார்த்தை சில நாழிகை வாழும் ,
ஏற்க்கும் வார்த்தை வாழ்நாளில் வாழும்!

எழுதியவர் : திருச்சி அ.ராஜா(அ.ரஹீம் ஜா (18-Oct-19, 9:08 am)
சேர்த்தது : திருச்சி ஜாவித்
Tanglish : vaarthai
பார்வை : 62

மேலே