நிலாவுக்கு வழி

நிலாவுக்கு சென்றுவர
வழி கேட்டார்கள்....

உன் வீட்டின் விலாசம்
எழுதி தந்துவிட்டேன்....

எழுதியவர் : }}}} Mr.Tamilan {{{{ (18-Oct-19, 12:51 pm)
சேர்த்தது : மிஸ்டர் தமிழன்
பார்வை : 114

மேலே