அனுபவம்

துடிப்பான இளமைகாலப் பயணம்

தூறலாய் மழைத்துளிகளின் ஜனனம்

துள்ளலாய் நனைந்து ஆடிய நடனம்

மறந்துபோன அம்மாவின் துயரம்

மீண்டும் மீண்டும் ஞாபகமூட்டும்
தருணம்

மழைக்கால மேகம் தரும் அனுபவம்..,

எழுதியவர் : நா.சேகர் (18-Oct-19, 10:01 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : anupavam
பார்வை : 987

மேலே