ஊமையான

உன் அழகுடன் போட்டியிட
முடியாது தோற்று

உன்னோடு ஒட்டி உறவாடி
தன்னை

அழகு படுத்திக்கொள்ளும்
முயற்சியில்

ஊமையான வண்ணங்கள்

எழுதியவர் : நா.சேகர் (19-Oct-19, 6:32 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : oomaiyaana
பார்வை : 742

மேலே