இனிது இனிது காதல் இனிது

இனிது இனிது காதல் இனிது
================================================ருத்ரா

ஒரு பிளாஸாவுக்கு கூப்பிட்டான்
அவன்.
அவளுக்கு பீட்சா தான்
நினைவுக்கு வந்தது.
அவளும் சரி என்று சென்றாள்.
கடைசியில் காதல் செய்தது
அந்த
ப்ளாசாவும் பீட்சாவும் தான்.

============================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (20-Oct-19, 12:48 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 113

மேலே