காதல்

அவள் அழகியில்லை ஆனால்
பேரழகி அவள் உள்ளத்தால்
என்னுள்ளம் கொள்ளைகொண்டவள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (20-Oct-19, 12:28 pm)
Tanglish : kaadhal
பார்வை : 174

மேலே