அவள் தந்த முத்தம்

கருத்த அவன் கன்னத்தில்
அவள் இட்ட முத்தம்
சிவப்பு கோலமிட்டது
நிலைக்கண்ணாடியில் அதைப்
பார்த்து அவன் அந்த வண்ண
இதழ்களின் சிவப்பு கோலத்தை
இதயத்தில் வைத்தான் , பின்
மனமில்லாது அழித்தான்
கன்னத்தில் பதிந்த கோலத்தை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (20-Oct-19, 12:35 pm)
Tanglish : aval thantha mutham
பார்வை : 251

மேலே