வேண்டும் மரணம் இறைவா - சகி

இறைவா

வேண்டுகிறேன் உன்னிடம்
இந்த நொடி வேண்டும்
என் மரணம்....

என் வலிகளுக்கு
என் மரணம் தான்
எனக்கு நிரந்திர
மருந்து....

எழுதியவர் : சங்கீதா (20-Oct-19, 9:57 pm)
சேர்த்தது : சங்கீதா
பார்வை : 100

மேலே