நீதானே

நீதானே நீதானே என்
நெஞ்சுக்குள்ளே

தஞ்சம் என்று வந்தவள்
நீதானே நீதானே

கண்ணால என்னை
கட்டி

உதட்டுமடிப்பில் என்னை
இறுக்கி

முந்தானையில் என்னை
முடிஞ்சி

கைகளுக்குள் என்னை
வளைத்து

கதைகள் சொன்னவள்
நீதானே நீதானே

எழுதியவர் : நா.சேகர் (21-Oct-19, 12:22 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : neethanae
பார்வை : 277

மேலே