பிரிதல்

இருவுடல் கூடியப்பின்
பிரிதல்

சுகமான அனுபவம் கூடல்
பிரிதல்

தவிற்க முடியாத ஒன்று

கருவில் இருக்கும் குழந்தை
பிரிதல்

வலி தரும் தருணம்
பிரிதல்

தவிற்க முடியாத ஒன்று

பிரிவின் வலி கொடியது
பிரிதல்

வலியும் வாழ்க்கையும்
பிரிதல்

தவிற்க முடியாத ஒன்று

தொடரும் உறவு முடிவுறாது
பிரிதல்

சந்தர்ப்பவாத விலகல்
பிரிதல்

தவிற்க முடியாத ஒன்று

எழுதியவர் : நா.சேகர் (21-Oct-19, 2:46 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : pirithal
பார்வை : 141

மேலே