எதெல்லாம் விடம்னு சொல்லிடுறேன் - ஓய்வின் நகைச்சுவை 240

எதெல்லாம் விடம்னு சொல்லிடுறேன்
ஓய்வின் நகைச்சுவை - 240

மனைவி:ஏன்னா! இதை படிச்சீங்களா! ஒரு கிலோ டீ தூள் 70501 ரூபாய்க்கு ஏலம் போனதாம்!!

கணவன்: அச்சச்சோ!! தெரியாம போச்சேடி வாங்கிருக்கலாமே! நேற்று தானே டீ குடிக்கிறதையே நிறுத்தினேன்!!

மனைவி: சத்தே இருங்கோ !! இப்போதானே ஆரம்பிச்சிருக்கேன். இன்னும் எதெல்லாம் நிறத்தணும்னு சொல்லிடுறேன்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள (22-Oct-19, 6:46 am)
பார்வை : 110

சிறந்த நகைச்சுவைகள்

மேலே