மழை

கதிரவன் கனல் பார்வை
கருத்தரித்தது கார்மேகம்...,
இடியும் மின்னலுமாய் பிரசவ வலி துடிப்பு....
இன்று சுகமான பிரசவம்....
மதலைகளாய் மழைத்துளிகள்....

எழுதியவர் : வை.அமுதா (22-Oct-19, 9:39 am)
Tanglish : mazhai
பார்வை : 51

மேலே