தனிமை எனக்கு வரமாசாபமா

விழுங்கிய பல நினைவுகளை
அவ்வப்போது அசைபோடுகிறது என் மனம்.....
நினைவே ஜீரணபவ என்று
நெஞ்சக் குழிக்குள் அடக்கினாலும்
உள்ளத்தை பிளந்து உயிர்ப் பெற்று
விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.....
சஞ்சயனாய் மாறி மனம்
காட்சிகளை கண்முன் படைக்கிறது

மகிழ்ச்சியின் உச்சத்தில் சிலநேரம்
இழப்பின் மிச்சத்தில் பலநேரம்
தனிமை எனக்கு வரமா...சாபமா...?

எழுதியவர் : வை.அமுதா (22-Oct-19, 9:44 am)
பார்வை : 86

மேலே