மறுப்பதேன்

காற்று உன்னை தடவிப்
போகிறது

நீர் உன்னை கழுவிச்
செல்கிறது

உடையும் எந்நேரமும் ஒட்டிக்
கொள்கிறது

அணிகலன்களோ உன்னை
உரசியே

என்னை மட்டும் மறுப்பதேன்

எழுதியவர் : நா.சேகர் (22-Oct-19, 2:04 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : maruppathaen
பார்வை : 104

மேலே