இயற்கை

ஊழிபோல் உக்கிரமாய்ப் பெருகிவரும்
ஆறு பொன்வயலெல்லாம் நெல்லொடு
இன்னும் பல பயிரோடு அழித்து
நகரத்திலும் புகுந்து வீடுகளை
அழித்து மக்களையும் மாய்க்கும்
அதே நதிதான் சப்தமேது மிலாது
பௌர்ணமி நிலவொளி பரவ
வண்ணப் படகில் காதலரை ஏற்றி
பவனி வந்து இனிதாய் கரை சேர்க்கும்
பாவங்கள் செய்து நீராட கரை சேர்க்கும்
என்று நாடிவரும் மனிதரின் கறை வாங்கி
கரை சேர்ப்பதும் நதியே

சீறி வரும் சூறாவளியாய் வீசி
பேரழிவு விளைவிக்கும் காற்றுதான்
காதலர்க்கு தூது போகும் தென்றலாய்
வரும் காதலர் உள்ளங்களுக்கு இதமாக

பொங்கி வரும் கடல்நீர் பேரலைகளால்
'சுனாமியாய்' மாறி ஊழியாய் மாறும், அதே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (22-Oct-19, 6:58 pm)
Tanglish : iyarkai
பார்வை : 238

மேலே