வார்த்தைகள்

நீயே என் உலகம்
உனக்காக நான் வாழ்கிறேன்

நீ இல்லை என்றால் நான்
வாழ்வதில் அர்த்தம் இல்லை

உன்னை விட்டு என்றும்
பிரியமாட்டேன்

என்று நீ கூறிய
வார்த்தைகள் யாவும்

நீ சென்ற பின்னே
வார்த்தைகள் ஆகவே
இருக்கின்றன
எந்தன் மனதில்...

எழுதியவர் : ரூபி (22-Oct-19, 10:24 pm)
சேர்த்தது : ரூபி
Tanglish : varthaigal
பார்வை : 339

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே