மோனலிசா

லியனாடோ டாவின்சி
தூரிகையின்
மாதிரியானாள்
மோனலிசா
நீ அக்காலத்
தாய் வயிற்றில்
பிறக்காததால்.........


அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (23-Oct-19, 12:03 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 136

மேலே