காதலின் காமம்❤

அழகு ஆறாயும் மோகம்
அறுபதிலும் அண்டிக் கிடக்காதே
உள்ளம் உள்ளாறும் காதல்
உடல் அழிவினும் ஆன்மாவில்
அரவணையுமே...

காமப் பசி படுக்கையில்
புதைந்து போய் விடுமே
காதலின் காமம்
ஆயுளின் அன்பால்
நனையுமே...

வேட்க்கை உணர்சியோடு
உருண்டு போய் விடுமே...
காதல் உயிர் மேயும் வரை
நினைவாக நீந்தி
அடையாளம் காணுமே...

காதலின் பயணதில்
இயல்பாக பூக்கும்
பூவின் தேன்....
காதலின் காமம்
💢இஷான்💢

எழுதியவர் : இஷான் (23-Oct-19, 6:17 pm)
சேர்த்தது : இஷான்
பார்வை : 142

மேலே