“ஷார்ஜாவில் இலவச பல் மருத்துவ முகாம்” - ஓய்வின் நகைச்சுவை 241

“ஷார்ஜாவில் இலவச பல் மருத்துவ முகாம்”
ஓய்வின் நகைச்சுவை: 241

மனைவி: ஏன்னா! ஷார்ஜாவில் இலவச பல் மருத்துவ முகாம்னு ஒரு மெசேஜ் இன்னைக்கு அடிக்கடி வந்துண்டே இருக்கே போய் வர ப்ளன் டிக்கெட்டும் தருவாளா?

கணவன்: ஆமாண்டி உனக்கும் எனக்கும் பிளான் டிக்கெட், ஒன் வீக் 5 ஸ்டார் ஹோட்டல் ஸ்டே, சுற்றி பார்க்க வேன், ஷார்ஜாவில் கோல்ட் ஜெவெல்ஸ் வாங்க காசு, புடுங்கின பல் எல்லாம் தருவா! தெரியாமத்தான் கேட்கிறேன். நீ என்னே சினிமா ஸ்டாரா? அந்த முகாம் திறந்து வைக்க கூப்பிட்டாளா?

மனைவி: தெரியாமே போச்சேன்னா. சினிமாவிலே கிரேட் சிவாஜிக்கு அந்த காலத்லே ஜோடியா நடிக்க சான்ஸ் வந்தப்போ வேண்டாம்னு சொன்னது தப்பாலா போச்சு!!

கணவன்: jQuery17107685664166925188_1571838006315??????????

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள (23-Oct-19, 7:09 pm)
பார்வை : 74

மேலே