நகைச்சுவை- மைசூர்பா

தந்தையோடு ஸ்வீட் கடைக்கு சென்ற சிறுவன்
அங்கிருந்த 'போர்டில்' காட்டப்பட்ட 'இனிப்பு
ஐட்டங்களை படித்துக்கொண்டே வந்தான்
அவன் கண்ணில் பட்டது இப்போது அந்த
இனிப்பு ஐட்டம்......அதுவே 'மைசூர்பா'
அதைப்படித்து அவன் தன தந்தையிடம்
கேட்டான்.....
பையன் : அப்பா. அப்பா அது என்னப்பா,
போர்டு ல ஓர் ஐட்டம் .....'மைசூர்பா'னு இருக்கு
'மைசூர்பாக். தானே சரியான ஸ்பெல்லிங்...
கடைக்காரனிடம் சொல்லுப்பா அந்த ஸ்பெல்லிங்
மிஸ்டேக் சரிபண்ண!

அப்பா : டேய் , சேகர் அது ஸ்பெல்லிங் மிஸ்டேக்
இல்லடா, இந்த கடைல மைசூர்பாக் ஐ
அது கெட்டியாகும்முன் நெய்விட்டு
இறக்கிடுவாங்க, அப்போ அது
இளகி இருக்கும் சுவை சேர..
அதனால் அவங்களே மைசூர்பாக் லிருந்து
'கே' எடுத்துட்டாங்க ....இது இவங்க ஸ்பெஷல்

பையன் : அப்படியாப்பா, ஸ்பெல்லிங் மிஸ்ட்கே கூட
நல்லதானதே ....(சிரிக்கிறான்)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Oct-19, 8:42 pm)
பார்வை : 297

மேலே