உதவி

உதவி
மறைந்து விடு நீ செய்த உதவியை
மறவாதே நீ அடைந்த உதவியை !
நினைவில் கொள் மற்றவர்கள் உனக்கு செய்த உதவியை
நினைவில் கொள்ளாதே நீ மற்ற்வர்களுக்கு செய்த உதவியை !
மமதை கொள்வாய் மனதில் கொண்டால் செய்த உதவியை
அங்கிகாரம் அடைவாய் மனதில் கொண்டால் பெற்ற உதவியை !
மறவாதே உன் உன்னதம் அழிந்து விடும் பிறர் செய்த உதவியை !
உதவி செய்வதை கடமை ஆக்கிக்கொள் கடவுள் உன் அருகில் இருப்பார் !
உபகாரம் செய்ததை உதாசினம் செய்யாதே உனக்கு உதவிட யோசிப்பர்கள் !
உதவி செய்தவனை உதறித்தள்ளினால் நீ உதாசினம் செய்யப்படுவாய் !

எழுதியவர் : திருச்சி அ.ராஜா(அ.ரஹீம் ஜா (25-Oct-19, 10:14 am)
சேர்த்தது : திருச்சி ஜாவித்
Tanglish : uthavi
பார்வை : 86

மேலே